வெள்ளி, 9 செப்டம்பர், 2011

மரப்பாச்சிப் பொம்மைகள்

                     மரப்பாச்சிப் பொம்மைகள் 
இனப்போர்ச் சுனாமியில் 
பிள்ளைகள் இறந்துவிட ...
அவலங்களோடு......
கரையொதுங்கிக் கிடக்கும்                     

மரப்பாச்சிப்     பொம்மைகளாய்    

வேலியோரம் .....

ஈழ மக்கள் !                                                                                                   

2 கருத்துகள்:

SURYAJEEVA சொன்னது…

ரத்தக் கண்ணீர் கடலில்
அமைதியை போதித்துக் கொண்டே
கோரத்தாண்டவம்
ஆடுகிறது
புத்த மதம்...

காந்தி பனங்கூர் சொன்னது…

மீண்டு வருவார்கள் மீண்டும் வருவார்கள் ஈழத்தை மீட்டெடுக்க.